உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / நாதக வேட்பாளரை அறிவித்தார் சீமான் | NTK | NTK candidate

நாதக வேட்பாளரை அறிவித்தார் சீமான் | NTK | NTK candidate

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் சமீபத்தில் காலமானார். அவரது மறைவை அடுத்து அத்தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. பிப்ரவரி 5ம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. ஜன 10ல் துவங்கி 17 வரை வேட்பு மனுத் தாக்கல் செய்யலாம். இதுவரை 12 சுயேட்சை வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். அதிமுக, பாஜ, தேமுதிக போன்ற முக்கிய கட்சிகள் தேர்தலை புறக்கணித்து உள்ளது. திமுக, நாதக களத்தில் நேருக்கு நேர் மோதும் சூழல் உருவாகி உள்ளது. திமுக தரப்பில் வேட்பாளர் சந்திரகுமார் நிறுத்தப்பட்டுள்ளார். இன்று நாம் தமிழர் கட்சி வேட்பாளராக சீதாலட்சுமி அறிவிக்கப்பட்டுள்ளார்

ஜன 14, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி