/ தினமலர் டிவி
/ பொது
/ பொங்கல் விழாவில் உற்சாகமாக பங்கேற்ற சுற்றுலா பயணிகள்|Pongal celebration|France, Belgium|Puducherry
பொங்கல் விழாவில் உற்சாகமாக பங்கேற்ற சுற்றுலா பயணிகள்|Pongal celebration|France, Belgium|Puducherry
புதுச்சேரி துத்திப்பட்டு கிராமத்தில் ஒலாந்திரே தொண்டு நிறுவனத்தின் வேளாண் பண்ணையில் பொங்கல் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பிரான்ஸ், பெல்ஜியம் சுற்றுலா பயணிகள் 50க்கும் மேற்பட்டோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். அவர்களுக்கு தமிழ் பாரம்பரியப்படி ஆரத்தி எடுத்து, மாலை அணிவித்து, வயல் வரப்பு வழியே வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து பொங்கல் பானைகளில் அரிசி, வெல்லமிட்டு பொங்கலோ...பொங்கல் என முழக்கமிட்டனர்.
ஜன 15, 2025