உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சாய்ந்த கட்டடத்தை நிமிர்த்த முயன்றபோது விபரீதம் Kolkata | 4 storeyed building | Collapsed

சாய்ந்த கட்டடத்தை நிமிர்த்த முயன்றபோது விபரீதம் Kolkata | 4 storeyed building | Collapsed

மேற்கு வங்க தலைநகர், கொல்கத்தாவில் பாகா ஜதின் பகுதியில் 4 மாடி அப்பார்ட்மென்ட் ஒன்று உள்ளது. கட்டி 10 ஆண்டுகள் ஆகும் நிலையில், கட்டடம் வலதுபுறமாக சாய ஆரம்பித்தது. அதை சரியாக்கி கட்டடத்தை வலுப்படுத்த ஹரியானா நிறுவனம் களம் இறங்கி வேலை செய்து வந்தது. அப்போது எதிர்பாராத விதமாக கட்டடம் முற்றிலுமாக சாய்ந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அந்த அப்பார்ட்மென்ட்டில் இருந்தவர்களை ஏற்கனவே வேறு இடத்திற்கு மாற்றிவிட்டு பணியை தொடங்கியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

ஜன 15, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை