/ தினமலர் டிவி
/ பொது
/ 32 பேருக்கு அர்ஜுனா விருது வழங்கி கவுரவிப்பு! Khel Ratna | Arjuna Award | Dronacharya Award | Gukesh
32 பேருக்கு அர்ஜுனா விருது வழங்கி கவுரவிப்பு! Khel Ratna | Arjuna Award | Dronacharya Award | Gukesh
விளையாட்டு துறையில் சிறந்து விளங்கும் வீரர்களை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு சார்பில் ஆண்டு தோறும் தேசிய விருதுகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் 2024ம் ஆண்டுக்கான, கேல் ரத்னா, அர்ஜுனா விருதுகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டன. சிறந்த பயிற்சியாளர்களுக்கு வழங்கப்படும் துரோணாச்சார்யா விருதும் அறிவிக்கப்பட்டது. அதன் படி ஜனாதிபதி மாளிகையில் நடந்த வண்ணமிகு விழாவில், விளையாட்டு வீரர்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்வு விருது வழங்கி கவுரவித்தார்.
ஜன 17, 2025