உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / திருச்செந்தூரில் களமிறங்கிய விஞ்ஞானிகள் டீம் | Erosion in Tiruchendur | Tiruchendur Temple

திருச்செந்தூரில் களமிறங்கிய விஞ்ஞானிகள் டீம் | Erosion in Tiruchendur | Tiruchendur Temple

திருச்செந்தூரில் களமிறங்கிய விஞ்ஞானிகள் டீம் | Erosion in Tiruchendur | Tiruchendur Temple திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் முன்பு தொடர் கடல் அரிப்பு ஏற்பட்டு உள்ளது. 500 அடி நீளம், 7 அடி ஆழத்திற்கு மண் அரிப்பு ஏற்பட்டு அப்பகுதியில் பக்தர்கள் நீராட தடை விதிக்கப்பட்டுள்ளது. கடற்கரையில் மண் அரிப்பு பிரச்னையை தடுக்கும் வகையில், 18 கோடி செலவில் பணிகளை துவங்க சென்னை ஐஐடி அதிகாரிகள் குழுவினர் அரசுக்கு பரிந்துரை செய்துள்ளனர். இந்த சூழலில் புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் தேசிய கடல்சார் ஆராய்ச்சி மையத்தை சேர்ந்த விஞ்ஞானி ராமநாதன் தலைமையில் 9 பேர் கொண்ட குழுவினர் இன்று ஆய்வு செய்தனர்.

ஜன 22, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை