/ தினமலர் டிவி
/ பொது
/ போலீஸ் அடிக்கும் வீடியோ எடுத்தது எப்படி?: வக்கீல் விளக்கம் | Ajithkumar Case
போலீஸ் அடிக்கும் வீடியோ எடுத்தது எப்படி?: வக்கீல் விளக்கம் | Ajithkumar Case
போலீஸ் அடிக்கும் வீடியோ எடுத்தது எப்படி?: வக்கீல் விளக்கம் | Ajithkumar Case சிவகங்கை, திருப்புவனத்தில் போலீஸ் விசாரணையில் கோயில் காவலாளி அஜித்குமார் மரணம் அடைந்தது தொடர்பான வழக்கு மதுரை ஐகோர்ட் கிளை அமர்வு விசாரித்தது. அது தொடர்பான விவரங்களை வக்கீல் ஹென்றி திபேன் கூறினார்.
ஜூலை 01, 2025