வாசகர்கள் கருத்துகள் ( 1 )
நீங்க இப்படியே ஒருத்தரை ஒருத்தர் கேவலம் பேசிக்கொண்டும் சண்டை போட்டு கொண்டே இருங்க. கட்சியில் இருப்பவர்கள் கட்சி மாறிக்கொண்டே இருக்கட்டும். அடுத்து யாரை கட்சியை விட்டு நீக்கலாம் என்று திட்டமிட்டு காய் நகர்த்துங்க. திமுக ஜெயிக்க எல்லா வகையிலும் அதிமுக மட்டுமே காரணமாக இருக்கும் என்பதில் உறுதியாக இருக்கும்படி செயல்படுங்கள்