உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அல்பாசித்தின் கூட்டாளிகள் ரகசிய சந்திப்பு! NIA ஸ்கெட்ச் | NIA arrests ISIS module | NIA Raid

அல்பாசித்தின் கூட்டாளிகள் ரகசிய சந்திப்பு! NIA ஸ்கெட்ச் | NIA arrests ISIS module | NIA Raid

மயிலாடுதுறை, திருமுல்லைவாசலை சேர்ந்தவர் அல்பாசித், வயது 42. சென்னை புரசைவாக்கத்தில், ஆம்புலன்ஸ் டிரைவர் போல தங்கியிருந்தார். இவர் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் தமிழக பிரிவு தலைவராக செயல்பட்டு வருவதாக என்ஐஏ அதிகாரிகளுக்கு தெரிய வந்தது. ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததையும், பெரிய அளவில் ஆள் சேர்க்கும் திட்டத்தில் ஈடுபட்டு வந்ததையும் கண்டுபிடித்தனர்.

பிப் 01, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ