உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பட்ஜெட் தாக்கல் செய்ய நிர்மலா சீதாராமன் ஆயத்தம் | Nirmala Sitharaman | Union Budget | Budget 2025

பட்ஜெட் தாக்கல் செய்ய நிர்மலா சீதாராமன் ஆயத்தம் | Nirmala Sitharaman | Union Budget | Budget 2025

இன்று மத்திய பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ள நிலையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நிதியமைச்சகம் வருகை தந்து அதிகாரிகளுடன் ஆலோசனை செய்தார். தொடர்ந்து பட்ஜெட் ஆவணங்களுடன் இணை அமைச்சர்களுடன் புகைப்படம் எடுத்து கொண்டு கிளம்பினார். ஜனாதிபதியை மரியாதை நிமித்தமாக சந்தித்த பின் நிர்மலா சீதாராமன் பார்லி வளாகத்துக்கு செல்வார். காலை 11 மணிக்கு பார்லியில் பட்ஜெட் தாக்கலாகிறது.

பிப் 01, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை