/ தினமலர் டிவி
/ பொது
/ பெண் டாக்டர் சம்பவம் அடங்குவதற்குள் அடுத்த அதிர்ச்சி Nurse | Hospital | Sexual Harassment| West Beng
பெண் டாக்டர் சம்பவம் அடங்குவதற்குள் அடுத்த அதிர்ச்சி Nurse | Hospital | Sexual Harassment| West Beng
கொல்கத்தா அரசு மருத்துவமனையில் பயிற்சி பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதை எதிர்த்து தொடரும் போராட்டம், விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாமல் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான மேற்கு வங்க அரசு தவித்து வருகிறது. பெண் டாக்டர் சம்பவத்தின் அனல் தணிவதற்குள் அம்மாநிலத்தில் அடுத்தடுத்து மேலும் சில பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடப்பது மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
செப் 01, 2024