உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கோயில் தாமரை அலங்காரம் இடிப்பு-பதற்றம் om kaliamman temple issue | erode bjp protest | hindu issue

கோயில் தாமரை அலங்காரம் இடிப்பு-பதற்றம் om kaliamman temple issue | erode bjp protest | hindu issue

ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையம் காவிரி ரோட்டில் ஓம் காளியம்மன் கோயில் உள்ளது. இது அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் கோயில். விடிந்தால் கோயில் கும்பாபிஷேகம் நடக்கும் என்ற நிலையில், கோயில் கூரையின் உட்புறத்தில் அமைக்கப்பட்டு இருந்த தாமரை அலங்காரத்தை இடித்து அகற்றினர். இந்த தாமரை அலங்காரம் கலை நேர்த்தியுடன் சிமென்ட்டால் அமைக்கப்பட்டு இருந்தது. இதை இடிப்பதை கேள்விப்பட்ட பாஜவினரும் இந்து அமைப்புகளை சேர்ந்தவர்களும் திரண்டு வந்தனர்.

ஜன 27, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !