உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / உணவு டெலிவரிக்கு போன பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி | Online Food | Food delivery Girl

உணவு டெலிவரிக்கு போன பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி | Online Food | Food delivery Girl

உன் வாய்ஸ்சே சூப்பரா இருக்கு உடனே பிரியாணி கொண்டு வா சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்தவர் கலா, வயது 34. ஆன்லைன் மூலம் உணவு டெலிவரி செய்யும் செல்போன் ஆப்பில் வேலை செய்கிறார். திங்களன்று மாலை 3 மணிக்கு கொளத்தூர் சிவசக்தி நகருக்கு உணவு டெலிவரி செய்ய சென்றுள்ளார். அப்போது அட்ரஸ் கேட்க தொடர்பு கொண்ட போது உணவு ஆர்டர் செய்த இளைஞர்கள் காலாவிடம் அத்துமீறி பேசி இருக்கின்றனர். உன்னுடைய குரல் நல்லா இருக்கு. உன்னை பார்க்கணும் போல இருக்கு. உடனே பிரியாணி கொண்டு வா என அநாகரிகமாக பேசி உள்ளனர். அதிர்ச்சியடைந்த கலா தனது கணவரை துணைக்கு அழைத்து சென்றுள்ளார்.

டிச 17, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ