/ தினமலர் டிவி
/ பொது
/ அதிமுகவின் புதிய சகாப்தம் எழுதப்படும் | O.Panneerselvam | Ex CM | Byte | Karaikudi
அதிமுகவின் புதிய சகாப்தம் எழுதப்படும் | O.Panneerselvam | Ex CM | Byte | Karaikudi
எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்தபடி அதிமுக மீண்டும் மலரும். சசிகலா, டிடிவி தினகரன் உள்பட அதிமுக அணிகள் இணையும் காலம் வெகு தொலைவில் இல்லை” என்றும் ஓபிஎஸ் தெரிவித்தார். ஆட்சி மற்றும் அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்கிற திருமாவளவனின் கோரிக்கை தொடர்பான கேள்விக்கு, “திமுக கூட்டணிக் கட்சிகள் நடத்தும் இந்த நவயுக நாடகத்திற்கு நான் எப்படி பதில் சொல்ல முடியும்” என்றும் விமர்சனம் செய்தார்.
செப் 17, 2024