/ தினமலர் டிவி
/ பொது
/ எல்லையில் பதற்றம்: விக்ரம் மிஸ்ரி விளக்கம்; முழு விபரம் Operation Sindhoor| Vikram Misri | Pakistan
எல்லையில் பதற்றம்: விக்ரம் மிஸ்ரி விளக்கம்; முழு விபரம் Operation Sindhoor| Vikram Misri | Pakistan
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பின், இந்தியா - பாகிஸ்தான் இடையே நிலவும் பதற்றம் தொடர்பாக வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரி விளக்கம் அளித்தார். பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாகத்தான் பயங்கரவாதிகள் மீது இந்திய படைகள் தாக்குதல் நடத்தின. இதுகுறித்து சர்வதேச நாடுகளிடம் விளக்கம் அளித்துள்ளோம். சர்வதேச சபையில் நம் தரப்பு நியாயத்தை எடுத்துரைப்போம் பாகிஸ்தானை சேர்ந்த TRF பயங்கரவாத அமைப்பு இத்தாக்குதலுக்கு பொறுப்பேற்ற நிலையில், பாகிஸ்தான் அரசு ஏற்க மறுத்து வருகிறது.
மே 08, 2025