உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அமித்ஷா வருகை சமயத்தில் சென்னையில் ஆஜராகும் ஓபிஎஸ் | O.Panneerselvam | Ex CM | Amit shah | Madurai

அமித்ஷா வருகை சமயத்தில் சென்னையில் ஆஜராகும் ஓபிஎஸ் | O.Panneerselvam | Ex CM | Amit shah | Madurai

சட்டசபை கூட்டத்தொடர் தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை என்பதால் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று மதியம் தான் சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தார். பின் அங்கிருந்து கார் மூலம் பெரியகுளம் புறப்பட்டு சென்றார். இந்த நிலையில் இரவு மீண்டும் திடீரென மதுரை ஏர்போர்ட் வந்த ஓ.பன்னீர்செல்வம், சென்னை புறப்பட்டு சென்றார்.

ஏப் 10, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ