/ தினமலர் டிவி
/ பொது
/ Organic Farmer Awarded by Prime Minister | Organic Farmer Palanisamy | palladam | Tripur
Organic Farmer Awarded by Prime Minister | Organic Farmer Palanisamy | palladam | Tripur
பிரதமர் மோடியிடம் விருது பெற்ற பல்லடம் இயற்கை விவசாயி பழனிசாமி | Organic Farmer Awarded by Prime Minister | Organic Farmer Palanisamy | palladam | Tirupur விளை நிலங்களில் பூச்சிக்கொல்லி மருந்து பயன்படுத்துவதால் ஏற்படும் ஆபத்து மண் மலட்டுத்தன்மையாகும், விளை பொருட்களில் உயிர்சத்துக்கள் இருக்காது இயற்கை பூச்சிக்கொல்லி பயன்படுத்தினால் மண் வளம், பயிர் வளம் பெருகும் பிரதமரிடம் சிறந்த இயற்கை விவசாயி விருது பெற்ற கேத்தனூர் பழனிசாமி பெருமிதம்
நவ 28, 2025