உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / காசி பாதயாத்திரை குழுவுக்கு சிறப்பான வரவேற்பு | Padayatra | Rameswaram | Kashi

காசி பாதயாத்திரை குழுவுக்கு சிறப்பான வரவேற்பு | Padayatra | Rameswaram | Kashi

தேவகோட்டை திருச்செந்தூர் பாதயாத்திரை குழு சார்பில் 1983 ல் இருந்து 7 ஆண்டுகளுக்கு ஒருமுறை காசிக்கு பாதயாத்திரை செல்கின்றனர். தேச ஒற்றுமைக்காக ராமேசுவரத்தில் இருந்து தொடங்கி 7 மாநிலங்கள் வழியாக காசியை அடைகின்றனர். மொத்தம் 118 நாட்கள் 2,500 கி.மீ. இந்த குழு நடந்து செல்கிறது. ராமேசுவரத்தில் இருந்து கொண்டு செல்லும் தீர்த்தம் மூலம் காசி விசுவநாதர் கோயிலில் வழிபாடு முடித்து ஊருக்கு திரும்புகின்றனர். இந்த ஆண்டு மார்ச் 3ல் 24 பேர் பாதயாத்திரையை தொடங்கினர். ஞாயிறு மாலை காரைக்குடி

மார் 09, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை