/ தினமலர் டிவி
/ பொது
/ சீன அதிபரிடம் பாக் பிரதமர் பல்ப்? வீடியோ வைரல் | pak pm shehbaz sharif viral video | ww2 | jinping
சீன அதிபரிடம் பாக் பிரதமர் பல்ப்? வீடியோ வைரல் | pak pm shehbaz sharif viral video | ww2 | jinping
சீனாவில் இன்று 80வது வெற்றி தின அணிவகுப்பு கோலாகலமாக நடந்தது. சீன அதிபர் ஜின்பிங் தலைமையில் ரஷ்ய அதிபர் புடின், வடகொரிய அதிபர் கிம்ஜாங் உன், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரீப் உட்பட 20க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். உலக தலைவர்களை சீன அதிபர் ஜின்பிங்கும் அவரது மனைவியும் வரவேற்றனர். ஒவ்வொரு தலைவர்களாக வரிசையில் வந்தனர். வெல்கம் சொல்லி கைகுலுக்கினார் ஜின்பிங்.
செப் 03, 2025