உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சீனாவும் கொடுத்த ஆலோசனை! ஷாக் தகவல் | Pakistan - Bangladesh | China |

சீனாவும் கொடுத்த ஆலோசனை! ஷாக் தகவல் | Pakistan - Bangladesh | China |

நம் அண்டை நாடுகளான பாகிஸ்தான், சீனா, வங்கதேசம் நட்பு பாராட்டாமல் எதிரி நாடுகளாகவே இருக்கின்றன. பாகிஸ்தானை பற்றி சொல்லவே தேவையில்லை. துவக்கத்தில் இருந்தே பயங்கரவாதிகளை ஆதரித்து, நமக்கு தொல்லை அளித்து வருகிறது. சீனாவோ எல்லையில் ராணுவ வீரர்களை குவிப்பது, கட்டுமானம் கட்டுவது என பல நெருக்கடிகளை தருகிறது.

ஆக 03, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை