உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பாகிஸ்தானை விட 9 மடங்கு இந்தியா அதிக செலவு | pakistan | indian army

பாகிஸ்தானை விட 9 மடங்கு இந்தியா அதிக செலவு | pakistan | indian army

காஷ்மீர், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு தக்க பாடம் புகட்ட இந்தியா ராணுவம் தயாராக உள்ளது. இந்தியா பாகிஸ்தான் இடையே உள்ள பரபரப்பான சூழலில் ஸ்டாக்ஹோம் சர்வதேச ஆராய்ச்சி நிறுவனம் ராணுவத்திற்கு நாடுகள் செலவிடும் விவரங்களை வெளியிட்டுள்ளது. அதில் அமெரிக்கா, சீனா, ரஷ்யா முதல் மூன்று இடங்களில் உள்ளன. ஜெர்மனி 4வது இடத்திலும் இந்தியா 5வது இடத்திலும் உள்ளன.

ஏப் 29, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி