/ தினமலர் டிவி
/ பொது
/ அரசு நிறுவனங்களை விற்று நாட்டை காப்பாற்ற முயற்சி | Pakistan Economy | Pakistan Schools
அரசு நிறுவனங்களை விற்று நாட்டை காப்பாற்ற முயற்சி | Pakistan Economy | Pakistan Schools
பாகிஸ்தான் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. இதனால் 2022ல் இம்ரான் கான் தலைமையிலான ஆட்சி கவிழ்ந்தது. கடந்த பிப்ரவரியில் நடந்த பாகிஸ்தான் பார்லிமென்ட் தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இப்போது ஷெபாஸ் ஷெரீப் தலைமையில் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இக்கட்டான சூழலில் நட்பு நாடுகள், சர்வதேச நிதி அமைப்புகளிடம் கடன் பெற்று பொருளாதார நெருக்கடியை புதிய அரசு சமாளித்து வருகிறது. பொருளாதார நெருக்கடியால் ஆயிரக்கணக்கான ஆலைகள் மூடப்பட்டு உள்ளன.
நவ 05, 2024