உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பாக். பிரதமரின் யூடியூப் சேனலுக்கு இந்தியாவில் தடை! | Pakistan PM's YouTube Channel Blocked | Shehba

பாக். பிரதமரின் யூடியூப் சேனலுக்கு இந்தியாவில் தடை! | Pakistan PM's YouTube Channel Blocked | Shehba

காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பின் பாகிஸ்தான் மீது இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சிந்து நதி நீரை நிறுத்துதல், பாகிஸ்தானியர்களை நாட்டை விட்டு வெளியேற்றுதல், பாகிஸ்தான் தூதரக பணியாளர்களின் எண்ணிக்கையை குறைத்தல், அட்டாரி - வாகா எல்லை மூடல், வர்த்தக உறவை துண்டித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்தது. அடுத்தகட்டமாக அந்நாட்டை சேர்ந்த பல சமூக வலைதள பக்கங்களுக்கு தடை விதிக்கப்பட்டது.

மே 02, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ