உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பாரா தடகளத்தில் 22 பதக்கங்கள் குவித்தது இந்தியா: வரலாறு படைத்த வீரர்களுக்கு மோடி பாராட்டு World Para

பாரா தடகளத்தில் 22 பதக்கங்கள் குவித்தது இந்தியா: வரலாறு படைத்த வீரர்களுக்கு மோடி பாராட்டு World Para

மாற்றுத் திறன் விளையாட்டு வீரர்களுக்காக நடத்தப்படும், உலக பாரா தடகள விளையாட்டு போட்டிகள் இந்த ஆண்டு டில்லியில் நடந்தது. இதில், 100க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த 2,200 வீரர்கள் பங்கேற்றனர். 186 பிரிவுகளின் கீழ் பாேட்டிகள் நடத்தப்பட்டன. இந்திய வீரர்கள் சுமித் அன்டில், சந்தீப் சிங் சாகர், ரிங்கு ஹூடா ஆகியோர் ஆண்களுக்கான ஈட்டி எரிதல் போட்டியில் தங்கம் வென்று அசத்தினர். சைலேஷ் குமார், நிஷாத் குமார் ஆகியோர் ஆண்களுக்கான உயரம் தாண்டுதலில் தங்கப் பதக்கம் வென்றனர்.

அக் 06, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை