/ தினமலர் டிவி
/ பொது
/ கொடைக்கானலில் வான் சாகச விளையாட்டு அறிமுகம்! Parasailing Parachute | TTDC | Kodaikanal
கொடைக்கானலில் வான் சாகச விளையாட்டு அறிமுகம்! Parasailing Parachute | TTDC | Kodaikanal
கொடைக்கானல் போன பாராசூட்டில் பறக்கலாம்! சுற்றுலாத்துறை ஏற்பாடு! கொடைக்கானலில் கோடை சீசனை முன்னிட்டு சுற்றுலா துறை சார்பில் வான் சாகச விளையாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மூஞ்சிக்கல் அரசுப்பள்ளி மைதானத்தில் இந்த விளையாட்டுகள் நடத்தப்படுகின்றன.
மே 16, 2025