/ தினமலர் டிவி
/ பொது
/ பெருங்களத்தூர் மேம்பாலம் திறப்பால் நிம்மதி | Perungalathur new bridge | Tambaram - Perungalathur way
பெருங்களத்தூர் மேம்பாலம் திறப்பால் நிம்மதி | Perungalathur new bridge | Tambaram - Perungalathur way
சென்னை பெருங்களத்தூரில் ஏற்பட்டு வந்த பல ஆண்டுகால போக்குவரத்து நெரிசலுக்கு முடிவு கட்டும் வகையில், 2020ல் 234 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து மேம்பாலங்கள் கட்டும் பணி தொடங்கியது. பெருங்களத்தூர் சீனிவாசா நகரில் இருந்து ரயில்வே கிராஸிங், பெருங்களத்ர் - காமராஜர் சாலை மார்க்கம், செங்கல்பட்டு - தாம்பரம், தாம்பரம் - செங்கல்பட்டு மார்க்கமாக செல்லும் மேம்பாலம் கட்டும் பணிகள் தொடங்கின. செங்கல்பட்டு - தாம்பரம் மார்க்கமாக செல்லும் மேம்பால 2022 செப்டம்பரில் திறக்கப்பட்டது.
ஆக 03, 2024