உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கைதிகளுக்கு வாழ்த்து கூறிய டிஐஜி Plus 2 Exam|Prisoners Pass|Central Jail|Madurai

கைதிகளுக்கு வாழ்த்து கூறிய டிஐஜி Plus 2 Exam|Prisoners Pass|Central Jail|Madurai

தமிழகத்தில் பிளஸ்2 ரிசல்ட் இன்று வெளியானது. தேர்வு எழுதிய சிறை கைதிகள் 125 பேரில் 115 பேர் தேர்ச்சி பெற்றனர். மதுரை மத்திய சிறையில் ப்ளஸ் 2 பொதுத்தேர்வு எழுதிய 15 தண்டனை கைதிகள் அனைவரும் தேர்ச்சி பெற்றனர். ஆரோக்ய ஜெய பிரபாகரன் 536, அலெக்ஸ் பாண்டியன் 532, அருண் குமார் 506 மார்க் எடுத்தனர்.

மே 06, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை