/ தினமலர் டிவி
/ பொது
/ தமிழகம் வந்த மோடி அண்ணாமலையிடம் சொன்னது என்ன? | PM Modi | Annamalai | LS Election 2024
தமிழகம் வந்த மோடி அண்ணாமலையிடம் சொன்னது என்ன? | PM Modi | Annamalai | LS Election 2024
இந்த முறை வேட்பாளர்கள் அறிவிப்பதற்கு முன்பே பிரதமர் மோடி தமிழகத்தில் பிரசாரத்தை துவங்கினார். தேர்தல் தேதி அறிக்கும் முன்பு பல்லடம், கோவை, நெல்லை, சென்னை, கன்னியாகுமரி, சேலம் நகரங்களில் பிரதமர் மோடி பிரசாரம் செய்தார். பின்னர் இம்மாதம் 9, 10ம் தேதிகளில் சென்னை, வேலுார், கோவை மேட்டுப்பாளையத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டடார். ரோட் ஷோவில் மோடிக்கு உற்சாக வரவேற்பும் கிடைத்தது.
ஏப் 13, 2024