/ தினமலர் டிவி 
                            
  
                            /  பொது 
                            / இந்திய, பாக் எல்லையில் பிரதமர் மோடி ஆவேசம் PM Modi | Gujrat Kutch | Diwali | Military soldiers |                                        
                                     இந்திய, பாக் எல்லையில் பிரதமர் மோடி ஆவேசம் PM Modi | Gujrat Kutch | Diwali | Military soldiers |
014ல் நாட்டின் பிரதமராக மோடி பதவி ஏற்றார். அப்போது முதல் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளியை ராணுவ வீரர்களுடன் கொண்டாடி வருகிறார். 2014ல் சியாச்சின் பகுதிக்கு அவர் சென்று தீபாவளியை ராணுவ வீரர்களுடன் கொண்டாடினார். 2015ல் பஞ்சாப், 2016ல் இமாச்சல் பிரதேசம், 2017ல் ஜம்மு-காஷ்மீர், 2018ல் உத்தரகாண்ட், 2019ல் மீண்டும் ஜம்மு-காஷ்மீர் சென்று அங்குள்ள ராணுவ வீரர்களுடன் பிரதமர் மோடி தீபாவளி கொண்டாடினார். 2020ல் ராஜஸ்தான், 2021ல் ஜம்மு-காஷ்மீர், 2022ல் காஷ்மீரின் கார்கில் பகுதிக்கு சென்று ராணுவ வீரர்களுக்கு இனிப்புகள் வழங்கி தீபாவளி கொண்டாடினார்.
 அக் 31, 2024