உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / உக்ரைன் போருக்கு பிறகு முதல்முறை ரஷ்யாவுக்கு பயணம் PM Modi Russia, Austria trip Ukraine war

உக்ரைன் போருக்கு பிறகு முதல்முறை ரஷ்யாவுக்கு பயணம் PM Modi Russia, Austria trip Ukraine war

பிரதமர் நரேந்திர மோடி ரஷ்யா மற்றும் ஆஸ்திரியா நாடுகளில் வரும் 8 ம்தேதி முதல் 10ம்தேதி வரை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அதிபர் விளாடிமிர் புடின் அழைப்பின் பேரில் ரஷ்யா செல்லும் மோடி, 8ம்தேதி டில்லியில் இருந்து புறப்பட்டு, மாஸ்கோ சென்றடைகிறார். இரு நாடுகளிடையோன உறவை வலுப்படுத்துவது குறித்து பிரதமர் மோடியும், அதிபர் புடினும் கருத்துக்களை பரிமாறிக்கொள்வார்கள். பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்னைகள் குறித்தும் இரு தலைவர்களும் பேச்சு வார்த்தை நடத்துவார்கள் என இந்திய வெளியுறவு அமைச்சகம் கூறியது.

ஜூலை 04, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை