/ தினமலர் டிவி
/ பொது
/ கூட்டணி கட்சிகளையும் சேர்த்து மூழ்கடிக்கிறது காங்கிரஸ் pm modi| congress| maharastra election
கூட்டணி கட்சிகளையும் சேர்த்து மூழ்கடிக்கிறது காங்கிரஸ் pm modi| congress| maharastra election
மகாராஷ்டிராவில் வளர்ச்சிக்கான வெற்றி கிடைத்து இருக்கிறது. மோசடியாளர்கள், பொய்யர்கள், பிரித்தாளும் சக்திகள், வாரிசு அரசியல் தோற்கடிக்கப்பட்டது. 3வது முறையாக பாஜ தலைமையிலான கூட்டணி வென்றுள்ளது. 50 ஆண்டுகளில் எந்த கட்சியும், கூட்டணியும் இப்படியொரு பெரிய வெற்றியை கண்டதில்லை. இது மகாராஷ்டிரா அரசுக்கு கிடைத்த அங்கீகாரம். நல்ல ஆட்சிக்கு பாஜ மற்றும் என்டிஏ கூட்டணியைதான் மக்கள் நம்புகிறார்கள். வளர்ச்சியைதான் நாட்டு மக்கள் விரும்புகிறார்கள் என்பதைதான் இது காட்டுகிறது. ஜார்கண்ட் வாக்காளர்களுக்கும் நன்றி. அந்த மாநில வளர்ச்சிக்காக கடினமாக உழைப்போம் என மோடி கூறினார்.
நவ 24, 2024