/ தினமலர் டிவி
/ பொது
/ ஜனாதிபதி உரை மீதான விவாதத்தில் பிரதமர் மோடி பேச்சு! PM Modi Speech | Parliament | BJP | Congress
ஜனாதிபதி உரை மீதான விவாதத்தில் பிரதமர் மோடி பேச்சு! PM Modi Speech | Parliament | BJP | Congress
பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத் தொடர் ஜனாதிபதி உரையுடன் கடந்த மாத இறுதியில் துவங்கியது. நாட்டின் வளர்ச்சிக்காக அரசு செய்த திட்டங்கள் மற்றும் எதிர்கால இலக்கு குறித்து, ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார். ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது பார்லிமென்ட்டில் விவாதம் நடந்தது. காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி, திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் மற்றும் மத்திய அமைச்சர்கள், தேஜ கூட்டணி எம்பிக்கள் பார்லிமென்ட்டில் பேசினர்.
பிப் 04, 2025