/ தினமலர் டிவி
/ பொது
/ ஜெகதாம்பாள் தேவி கோயிலில் மோடி வழிபாடு PM narendra Modi |Poharadevi temple |Maharashtra
ஜெகதாம்பாள் தேவி கோயிலில் மோடி வழிபாடு PM narendra Modi |Poharadevi temple |Maharashtra
ஒருநாள் பயணமாக மகாராஷ்ட்ரா சென்றுள்ள பிரதமர் மோடி, ரூ.50 ஆயிரம் கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். தனி விமானத்தில் நான்டெட் Nanded விமான நிலையத்தில் இறங்கிய பிரதமர் மோடியை அசோக் சவான் தலைமையில் பாஜவினர் வரவேற்றனர். அங்கிருந்து ெஹலிகாப்டரில் பொஹராதேவி கிராமத்துக்கு சென்ற மோடி, ஜெகதாம்பாள் தேவி கோயிலில் சாமி கும்பிட்டார். நாட்டு மக்கள் நலமுடனும் வளமுடனும் வாழ வேண்டினார்.
அக் 05, 2024