/ தினமலர் டிவி
/ பொது
/ அந்த ஒரு இடமும் திமுகவுக்கு கிடைக்க கூடாது: அன்புமணி pmk anbumani ramadoss| mk stalin| TN cm
அந்த ஒரு இடமும் திமுகவுக்கு கிடைக்க கூடாது: அன்புமணி pmk anbumani ramadoss| mk stalin| TN cm
சேலத்தில் பாமக ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய அக்கட்சி தலைவர் அன்புமணி, வன்னியர்களுக்கான உள் ஒதுக்கீடு வழங்கப்படும் என்று கூறி 4 ஆண்டுகளாக நம்பவைத்து முதல்வர் ஸ்டாலின் கழுத்தறுத்து விட்டார் எனக்கூறினார்.
ஜூன் 19, 2025