/ தினமலர் டிவி
/ பொது
/ நோக்கம் ஒன்று; போராட்டம் இரண்டு; எந்த பக்கம் நிற்பது?; pmk| Ramadoss| anbumani| protest for reser
நோக்கம் ஒன்று; போராட்டம் இரண்டு; எந்த பக்கம் நிற்பது?; pmk| Ramadoss| anbumani| protest for reser
பாமகவில் அப்பா - மகன் இடையே ஏற்பட்ட மோதலால், இருவரும் தனித்தனியாக செயல்பட்டு வருகின்றனர். தமிழகம் முழுதும், 100 நாட்கள் நடைபயணத்தை முடித்துள்ள அன்புமணி, வன்னியர் இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி, வரும் டிசம்பர் 17ல் சிறை நிரப்பும் போராட்டம் அறிவித்துள்ளார். அதே கோரிக்கையை வலியுறுத்தி, வரும் டிசம்பர் 12ல், தமிழகம் முழுதும் கலெக்டர் அலுவலகங்கள் முன், பா.ம.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என ராமதாஸ் அறிவித்துள்ளார்.
நவ 18, 2025