உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பாமக விளம்பரத்தை சேதப்படுத்திய நபர்கள்மீது போலீசில் புகார்

பாமக விளம்பரத்தை சேதப்படுத்திய நபர்கள்மீது போலீசில் புகார்

செங்கல்பட்டு, மாமல்லபுரம் அடுத்த திறுவிடந்தையில் மே 11ம் தேதி பாமக தலைவர் தலைவர் அன்புமணி தலைமையில், பவுர்ணமி முழு நிலவு மாநாடு நடைபெற உள்ளது. இதற்காக வீடு வீடாக சென்று அன்புமணி அழைப்பிதழ் கொடுத்து நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுத்து வருகிறார். திருப்போரூர் தொகுதியின் பல இடங்களில் பாமகவினர் மாநாடு தொடர்பாக சுவர் விளம்பரம் செய்து வருகின்றனர். இந்த விளம்பரங்களை மர்ம நபர்கள் தார் ஊற்றி அழித்து உள்ளனர்.

ஏப் 20, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை