அறமற்ற துறையாக மாறி வருகிறது அறநிலையத்துறை | Pon Manickavel | Hindu Temples | Trichy
தமிழகத்தில் நிறைய கோயில்கள் காணாமல் போய்விட்டன. அறநிலைத்துறை விளங்காமல் போக வேண்டும் என தினமும் சாமி கும்பிடுகிறேன் என சிலை கடத்தல் தடுப்பு பிரிவு முன்னாள் ஐஜி பொன்.மாணிக்கவேல் கூறினார்.
ஜூன் 05, 2025