உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பாரம்பரிய முறைப்படி பொங்கல் கொண்டாடிய வழக்கறிஞர்கள்! Pongal Celeberation | Madurai District Court

பாரம்பரிய முறைப்படி பொங்கல் கொண்டாடிய வழக்கறிஞர்கள்! Pongal Celeberation | Madurai District Court

மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் உற்சாகமாக பொங்கல் பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தனர். கோர்ட் ஊழியர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு பாரம்பரிய முறைப்படி உடை அணிந்து பொங்கல் வைத்து வழிபாட்டனர். இந்த கொண்டாட்டத்தின் போது காளைகளுக்கும் மரியாதை செய்யப்பட்டது. சிலம்பம், கரகாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் களைகட்டின. பறையிசைக்கு வழக்கறிஞர்கள் குத்தாட்டம் போட்டு மகிழ்ந்ததனர்.

ஜன 09, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை