உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சிவகங்கை கிராமத்தில் ஏற்றத்தாழ்வு இல்லா பொங்கல் pongal celebration women wear white saree Sivaganga

சிவகங்கை கிராமத்தில் ஏற்றத்தாழ்வு இல்லா பொங்கல் pongal celebration women wear white saree Sivaganga

தமிழகமெங்கும் பொங்கல் விழா களை கட்டியுள்ள நிலையில், சிவகங்கை மாவட்டம் சலுகைபுரம் கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் நூதனமான முறையில் பொங்கல் கொண்டாடினர். சலுகைபுரம் கிராமத்தில் வசிக்கும் மக்கள் காலம் காலமாக விவசாயத்தையே பிரதான தொழிலாக செய்து வருகின்றனர். பிள்ளைகள் கல்வி கற்று, அரசு மற்றும் தனியார் துறையில் பெரிய பெரிய பதவிகளில் அமர்ந்தாலும் பொங்கல் என்று வந்து விட்டால் பாரம்பரியத்தை விட்டுக் கொடுப்பதில்லை.

ஜன 15, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ