/ தினமலர் டிவி
/ பொது
/ முன்னாள் ஐஜி பொன் மாணிக்கவேல் ஆவேசம் Ponn Manickavel IPS HRCE Department CM Stalin
முன்னாள் ஐஜி பொன் மாணிக்கவேல் ஆவேசம் Ponn Manickavel IPS HRCE Department CM Stalin
கோயில்களை பாதுகாப்பது; கோயில் உரிமைகளை மீட்பது தொடர்பாக ஆன்மிக அமைப்புகளின் ஒருங்கிணைப்பு கூட்டம் திருச்சியில் நடந்தது. தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் முன்னாள் ஐ.ஜி பொன் மாணிக்கவேல் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் 40 அமைப்புகள் பங்கேற்றன.
ஜூன் 30, 2024