Breaking: கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் காலமானார் | Pope Francis
கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் காலமானார் கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ்(88) உடல்நலக்குறைவால் காலமானார். நிமோனியா பாதிப்பால் 1 மாதத்திற்கு மேல் சிகிச்சையில் இருந்த போப் சமீபத்தில்தான் வீடு திரும்பினார். வாடிகனில் உள்ள வீட்டில் இன்று காலை போப் காலமானதாக அறிவிப்பு நேற்று ஈஸ்டர் நிகழ்ச்சியில் பங்கேற்று கிறிஸ்தவர்களுக்கு ஆசி வழங்கிய நிலையில் இன்று மரணம் அர்ஜெண்டினாவை சேர்ந்த போப் பிரான்சிஸ் கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் அந்த பொறுப்பில் இருந்தார். 2013 மார்ச்சில் 266வது போப் ஆக தேர்வு செய்யப்பட்டார். தென் அமெரிக்காவில் இருந்து தேர்வான முதல் போப் இவர்தான் போப் மறைவால் உலகம் முழுவதும் கிறிஸ்தவர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்