வாசகர்கள் கருத்துகள் ( 1 )
அண்ணாமலையாரே நல்ல தலைவராக இருந்து மட்டும் பிரயோஜனம் இல்லை. முதலில் உங்கள் கட்சியை வளர்க்க பாடுபடுங்கள். உங்கள் கட்சியில் பூத் ஏஜன்ட்கள் இருக்கிறார்களா? அமித்ஷா உபியில் இருந்து கட்சியை எப்படி வளர்த்தார் என்று தெரிந்து கொள்ளுங்கள். அடுத்த கட்சியை அழித்து/மிரட்டி ஆட்சிக்கு வர நினைப்பது என்ன நியாயம். உங்கள் கட்சியில் பத்து தொகுதிக்கு மேல் நிற்பதற்கு தகுதியான வலுவான வேட்பாளர்கள் இருக்கிறார்களா? இரண்டு mla வைத்துக்கொண்டு கூட்டணி ஆட்சி அமைக்க நினைப்பது நியாயமா?