உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கேப்டனுடன் 33 ஆண்டு வாழ்க்கை: உருக்கமாக பேசிய பிரேமலதா Premalatha Vijayakanth dmdk Padai Thalaivan

கேப்டனுடன் 33 ஆண்டு வாழ்க்கை: உருக்கமாக பேசிய பிரேமலதா Premalatha Vijayakanth dmdk Padai Thalaivan

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியில் தேமுதிக நிர்வாகி இல்ல திருமண விழாவில் பிரேமலதா விஜயகாந்த் கலந்துகொண்டு வாழ்த்தினார். மகன் சண்முகபாண்டியன் நடித்து வரும் 13ம்தேதி வெளியாகும் படைத்தலைவன் படம் பற்றிய முக்கிய தகவலை அப்போது அவர் வெளியிட்டார்.

ஜூன் 08, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை