/ தினமலர் டிவி
/ பொது
/ பாலஸ்தீனம் என எழுதிய பையுடன் பார்லிமென்ட் வந்த. பிரியங்கா priyanka|gandhi|carries|palestine|bag|pa
பாலஸ்தீனம் என எழுதிய பையுடன் பார்லிமென்ட் வந்த. பிரியங்கா priyanka|gandhi|carries|palestine|bag|pa
வயநாடு காங்கிரஸ் எம்பி பிரியங்கா இன்று பார்லிமென்ட் வந்த போது, பாலஸ்தீனம் என்று எழுதப்பட்ட தோள் பையை கொண்டு வந்தார். பாலஸ்தீனியர்களின் ஒற்றுமையைக் குறிக்கும் தர்பூசணி பழத்தின் படம் உள்ளிட்ட சில சின்னங்களும் பையில் அச்சடிக்கப்பட்டு இருந்தது. இதுகுறித்த படத்தை காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் டாக்டர் ஷாமா முகமது வெளியிட்டார். பாலஸ்தீன ஆதரவை தெரிவிக்கும் வகையில் பிரியங்கா இந்த பையை எடுத்து வந்துள்ளார்.
டிச 16, 2024