/ தினமலர் டிவி
/ பொது
/ விண்வெளியில் இந்தியா ஆரம்பித்த வேற லெவல் ஆட்டம் | PSLV-C60 Rocket launch | ISRO | SPADEX Mission
விண்வெளியில் இந்தியா ஆரம்பித்த வேற லெவல் ஆட்டம் | PSLV-C60 Rocket launch | ISRO | SPADEX Mission
விண்வெளியில் இந்தியா சார்பில் பாரதிய அந்தரிக்ஷா ஸ்டேஷன் என்னும் விண்வெளி ஆய்வு மையத்தை 2035க்குள் நிறுவ இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இதற்கான முதல் கட்ட வேலையை ஏற்கனவே ஆரம்பித்து விட்டது. இதன் ஒரு பகுதியாக ஸ்பேடெக்ஸ் என்னும் திட்டம் மூலம் விண்ணில் சாட்டிலைட்களை ஒருங்கிணைக்கும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்காக தனியார் பங்களிப்புடன் ஸ்பேடெக்ஸ் ஏ, ஸ்பேடெக்ஸ் பி என்னும் இரண்டு சாட்டிலைட்களை இஸ்ரோ வடிவமைத்தது. இவை ஒவ்வொன்றும் தலா 220 கிலோ எடை கொண்டவை. இந்த சாட்டிலைட்களை பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட் மூலம் இரவு 10 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவியது இஸ்ரோ.
டிச 30, 2024