/ தினமலர் டிவி
/ பொது
/ கஞ்சா கடத்துபவர்களுக்கு ஆதரவாக போராடுவதா! | selvam | assembly speaker | ex cm narayanasamy
கஞ்சா கடத்துபவர்களுக்கு ஆதரவாக போராடுவதா! | selvam | assembly speaker | ex cm narayanasamy
புதுச்சேரி - கடலூர் தேசிய நெடுஞ்சாலையில் அரியாங்குப்பம் காவல் நிலையம் எதிரே போலீஸ் இன்ஸ்பெக்டரை கண்டித்து முன்னாள் முதல்வர் நாராயணசாமி தலைமையில் நேற்று போராட்டம் நடந்தது. போலீசார் அனுமதி தராத நிலையில் 2 மணி நேர போராட்டத்தால் போக்குவரத்து பாதித்தது. இதையடுத்து முன்னாள் முதல்வர் நாராயணசாமி, எம்எல்ஏ வைத்தியநாதன் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். இந்த போராட்டத்தை தொகுதி எம்எல்ஏவும், சபாநாயகருமான செல்வம் கண்டித்துள்ளார்.
ஏப் 02, 2025