/ தினமலர் டிவி
/ பொது
/ புதுச்சேரியில் விடிய விடிய மழை திக்குமுக்காடிப்போன மக்கள் | puduchery | heavy rain | flood in roads
புதுச்சேரியில் விடிய விடிய மழை திக்குமுக்காடிப்போன மக்கள் | puduchery | heavy rain | flood in roads
புதுச்சேரியில் கடந்த 2 நாட்களாக விட்டுவிட்டு மழை பெய்தது. நேற்றிரவு முதல் கனமழை வெளுத்து வாங்கியது. நகரப்பகுதி மற்றும் கிராமங்களில் மழை நீர் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. சாலைகள் வெள்ளக்காடாக மாறின
அக் 22, 2025