உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இரவில் எம்எல்ஏ வீட்டில் என்ன நடந்தது: போலீசார் விசாரணை Punjab|AAP Mla|Shot dead|Accident or Sucide|

இரவில் எம்எல்ஏ வீட்டில் என்ன நடந்தது: போலீசார் விசாரணை Punjab|AAP Mla|Shot dead|Accident or Sucide|

பஞ்சாபின் ஆம் ஆத்மி எம்எல்ஏ குர்பிரீத் கோகி. வயது 58. குமர் மண்டி என்ற இடத்தில் உள்ள இவரது வீட்டில் நேற்றிரவு தலையில் துப்பாக்கி புல்லட் பாய்ந்து சுருண்டு விழுந்தார். அவரை, தயானந்த் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உறவினர்கள் சேர்த்தனர். ஆனால், குர்பிரீத் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். கைத்துப்பாக்கியை குர்பிரீத் சுத்தம் செய்து கொண்டு இருந்தபோது தவறுதலாக வெடித்து தலையில் புல்லட் பாய்ந்ததாக கூறப்படுகிறது.

ஜன 11, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை