தமிழகம் முழுக்க கவர்னர் ஆன்மிக பயணம் | R N Ravi | Meenakshi Amman Temple
கவர்னர் ரவி தமிழகம் முழுவதும் ஆன்மிக சுற்றுபயணம் மேற்கொண்டு வருகிறார். திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில், திருவானைக்காவல் மற்றும் ராமேஸ்வரத்தில் தரிசனம் முடித்துவிட்டு மதுரை கிளம்பினார். சனியன்று மாலை மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலுக்கு வந்தார். கோயில் நிர்வாகம் சார்பில் கவர்னருக்கு பூர்ண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து கோயில் யானைக்கு பழங்கள் வழங்கி ஆசி பெற்றார்.
மே 31, 2025