/ தினமலர் டிவி
/ பொது
/ களமிறங்கிய ராதிகா ; என்ன நடந்தது? | Raadhika Sarathkumar | Bjp | Election|Elction Flying Squad
களமிறங்கிய ராதிகா ; என்ன நடந்தது? | Raadhika Sarathkumar | Bjp | Election|Elction Flying Squad
விருதுநகர் தொகுதியில் பணப்பட்டுவாடா செய்ய காங்கிரஸ் கட்சியினர் நூதன முறையை கையாளுவதாக புகார் எழுந்தது. காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் அறிவித்துள்ள மகாலட்சுமி திட்டத்திற்கான உத்தரவாத அட்டை வழங்குவது போல ஆதார் உள்ளிட்ட விவரங்களை காங்கிரஸ் நிர்வாகி காமராஜ் பெற்று கொண்டு இருந்தார். இது தொடர்பான துண்டு பிரசுரத்தை அவர் கொடுக்கும் போது பாஜ நிர்வாகிகள் கையும் களவுமாக பிடித்தனர்.
ஏப் 15, 2024