உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஜனநாயகத்தின் மீது நேரடி தாக்குதல்! | Rahul | Rahul Press Meet | PM Modi | BJP | Delhi Protest

ஜனநாயகத்தின் மீது நேரடி தாக்குதல்! | Rahul | Rahul Press Meet | PM Modi | BJP | Delhi Protest

சென்னை தீவுத்திடலில் காங்கிரஸ் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சிக்காக லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் வந்தார். இரவில் திரும்பி செல்கையில் ஏர்போர்ட்டில் நிருபர்களை சந்தித்தார். மோடி, அமித்ஷா, ஞானேஷ் குமார் ஜனநாயகத்தின் மீது நேரடி தாக்குதல் நடத்துகின்றனர். டில்லியில் இன்று என்ன நடக்கிறது என்பதை பார்த்திருப்பீர்கள். பாஜ தங்களின் குண்டர்களை களமிறக்கி மாணவர்களை தாக்குகிறது. என்ன செய்கிறோம் என்பதே தெரியாமல் இதை அவர்கள் செய்கின்றனர். இளைஞர்கள் மீது கை வைத்த விவகாரத்தில் இருந்து அவர்கள் வெளியே வர முடியாது. விரைவில் போராடுபவர்களுக்கு நீதி கிடைக்கும் என கூறி சென்றார்.

அக் 11, 2026

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

VNS
அக் 11, 2026 16:41

URBAN NAXAL THE GROUP ARE ONLY TERRORRIST, LOOTERS, CHEATERS, THIEFS, ROWDYS HAD ASSEMBLED IN THE DELHI THEY ARE NOT TRUE STUDENTS. AN EMERGENCY IS REQUIRED FOR NOW IF YOU GRAND MA IS THERE SHE WILL DO ENCOUNTER. YOU WILL NOT ESCAPE RAHUL PRMBOKKU YOU SHOULD BE ENCOUNTERED, GO BACK TO TIALY YOUR FAMILY IS THE MAFIA AND GENOCIDE OF THE ELAM TAMILS


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை